9He is also known as the “Lord of Obstacles” as He is the one who removes all the obstacles from the life of His devotees. He has eight arms and His weaponry to fight impediments is the noose, goad, axe, discus and a sharp tusk and the rest of the arms hold flower-tipped arrow, sugarcane and a modak.
விக்ன கணபதி என்பது “தடைகளின் அதிபதி” என்று அழைக்கப்படுகிறார். தம் பக்தர்களின் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளையும் நீக்குபவர் என்பதால் இப்பெயர் பெற்றார். இவர் எட்டு கரங்களுடன் காட்சியளிக்கிறார். தடைகளை எதிர்த்து வெல்லும் தெய்வீக ஆயுதங்களாக அவரது கரங்களில் பாசம், அங்குசம், கோடாரி, சக்கரம் மற்றும் கூர்மையான தந்தம் ஆகியவை காணப்படும். மற்ற கரங்களில் மலர் முனையுடன் கூடிய அம்பு, கரும்பு மற்றும் மோதகம் ஆகியவற்றை ஏந்தியிருப்பார்.

