சகல செல்வம் மிக்க ஐக்கியராச்சியத்தின் மேற்குப் பகுதியில் இயற்கை அழகும் புராதனம் மிக்க பெருமைகளும் கொண்ட அழகிய வேல்ஸ் பகுதியில், குறிஞ்சியும் நெய்தலும் கொஞ்சும் எழில் மிக்க Aberkenfig,Bridgend கிராமத்தில், (Skanda Vale) ஸ்கந்த வேல் ஆலயத்திற்கு செல்லும் பாதையில் M3(30)ல், வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் ஸ்ரீ கல்பக விநாயகப் பெருமான் திருவருளினாலும் வேல்ஸ் வாழ் அனைத்து பக்த பெருமக்களின் பெரு விருப்பாலும் 2007ம் ஆண்டு பங்குனி உத்தர புண்ணிய தினத்தில் விநாயகப் பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீ வேல்ஸ் கல்பக விநாயகப் பெருமான் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது.
Our UPCOMING Events
Our Festivals
Every moment in Kalpaga Vinyagar is considered a festive occasion. The most important festival is the Mahotsavam.
Mahotsavam is a 12 days continous Festival. It starts with Mariamman Utsav and ends with Vairavar Madai.
The presiding Lord of this sacred shrine was in the times of yore known as Sri Kalpaga Vinayagar
Kalpagam is akin to the Kalpaga / Karpaga Viruksham (Wishes-fulfilling tree) and also known as the tree of life in Hinduism. Since 0ur Kalpaga Vinayagar is believed to fulfill devotees’ prayers and desires, he is known as Sri Kalpaga Vinayagar.