15It is a vibrant form of Ganapati, the happy dancer. He has four arms and all the fingers have rings. His hands bear a tusk, goad, noose and modaka, His favorite sweet. It is believed that worshiping Nritya Ganapati will bring proficiency and success for the devotees in fine arts.
நிருத்த கணபதி என்பது மகிழ்ச்சியுடன் நடனமாடும் விநாயக வடிவமாகும். இவர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். அவருடைய அனைத்து விரல்களிலும் அழகிய மோதிரங்கள் அணிந்திருக்கும். அவருடைய கரங்களில் தந்தம், அங்குசம், பாசம் மற்றும் அவருக்குப் பிரியமான இனிப்பான மோதகம் ஆகியவற்றை ஏந்தியிருப்பார். நடன கணபதியை வழிபடுவதன் மூலம் பக்தர்கள் நுண்கலைகளில் திறமை, படைப்பாற்றல் மற்றும் வெற்றிகளை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

