13The great Ganapati is popularly worshipped and seated majestically with one of his shaktis on his knee. He is depicted with three eyes and a crescent moon on his head. He has 10 arms holding a tusk, a pomegranate, a sugarcane bow, chakra, noose, a blue lily, a sprig of paddy, a lotus, a mace and ratnakumbha.
மகா கணபதி என்பது மிகப் பெருமை வாய்ந்த கணபதி வடிவமாகும். இத்திருவுருவத்தில் அவர் தமது சக்திகளில் ஒருவரைத் தமது மடியில் அமர்த்தியவாறு கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். அவர் மூன்று கண்களுடனும், தலையில் பிறைச் சந்திரனுடனும் விளங்குகிறார். அவருடைய பத்து கரங்களில் தந்தம், மாதுளை பழம், கரும்பு வில், சக்கரம், பாசம், நீலத் தாமரை, நெற்கதிர், தாமரை, கதாயுதம் மற்றும் ரத்தினக் கலசம் ஆகியவற்றை ஏந்தியிருப்பார்.

