← All 32 Forms
Bhakti Ganapati
3
Form 3 of 32

Bhakti Ganapati

பக்தி கணபதி

It is the devotee form of Lord Ganesha. He is portrayed to have four arms holding coconut, Mango, Banana and sweet made of Jaggery (Cup of Payasam). Bhakti translates to devotion or love for God. This form teaches that spiritual accomplishment does not always require grand feats or requests for wealth. Instead, it highlights the power of unconditional love, quiet meditation, and a surrendered heart.

பக்தி கணபதி என்பது பக்தனின் வடிவில் அருள்புரியும் விநாயகப் பெருமானின் திருக்கோலமாகும். அவர் நான்கு கரங்களுடன் தேங்காய், மாம்பழம், வாழைப்பழம் மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்பான பாயாசம் நிறைந்த கிண்ணத்தை ஏந்தியிருப்பார். "பக்தி" என்பது இறைவன் மீது கொண்ட அன்பும் முழுமையான அர்ப்பணிப்பும் ஆகும். இத்திருவுருவம் நிபந்தனையற்ற இறை அன்பு, அமைதியான தியானம் மற்றும் முழுமையான சரணாகதி கொண்ட இதயம் ஆகியவையே உண்மையான ஆன்மிக நிறைவை அளிக்கும் என்பதை வலியுறுத்துகிறது.

Taruna Ganapati
← PreviousTaruna Ganapati
Next →Vira Ganapati
Vira Ganapati