1Bala Ganapati is “the Childlike” God of golden hue. In His hands He holds a banana, mango, sugar cane and jackfruit, all representing the earth’s abundance and fertility. His trunk garners His favorite sweet, the modaka. He is believed to save the devotees from sin.
பால கணபதி: என்பது "குழந்தை வடிவில் விளங்கும்" தங்க நிறமுடைய விநாயகர் ஆவார். அவருடைய நான்கு கரங்களில் வாழைப்பழம், மாம்பழம், கரும்பு மற்றும் பலாப்பழம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். இவை அனைத்தும் பூமியின் வளம், செழிப்பு மற்றும் கருவுறுதலின் அடையாளங்களாகும். அவருடைய துதிக்கை, அவருக்குப் மிகவும் பிரியமான இனிப்பான மோதகத்தை தாங்கியுள்ளது. அவரை பக்தியுடன் வழிபடுபவர்களைப் பாவங்களிலிருந்து காத்தருளுவார் என்று நம்பப்படுகிறது.

