கலாச்சார நிகழ்வுகள்/Cultural Functions

திருமண நிகழ்வுகள் /Wedding Function

பால் பருக்குதல் /Annaprasanam

திவசம் , வீட்டுக்கிருத்யம் /Srardhamதுடக்கு கழிவு

 

நித்தய அர்ச்சனை செய்ய விரும்புபவர்கள் தங்களால் இயலுமான தொகையினை நிலையியற்கட்டளை (Standing Order) மூலம் செலுத்தி தங்களின் பெயர்  நட்ஷத்திர  விபரங்களை எமக்கு அனுப்பி வைக்கவும்.

Dear Devotees, if you would like to do Daily Archana, Please Make Standing Order amount of you can pay. Send us your Name and Nakshatram.